இந்திய அரசியலமைப்புச் சட்டம் 75வது ஆண்டு இயற்றப்பட்ட நாள்
அகில இந்திய காங்கிரஸ் தேசிய செயலாளர் திரு கோபிநாத் பழனியப்பன் அவர்களுடைய அறிவுறுத்தலின்படி இன்று திருப்பூர் வடக்கு மாவட்டம் பல்லடம் நகர செக்போஸ்ட் அருகில் இந்திய அரசியலமைப்புச் சட்டம் 75வது ஆண்டு இயற்றப்பட்ட நாள் அதை முன்னிட்டு பல்லடம் நகர வட்டார மங்கலம் பொங்கலூர் பகுதியை சேர்ந்த காங்கிரஸ் நிர்வாகிகள் கலந்து கொண்டு உறுதிமொழி எடுக்கப்பட்டது இதில் பல்லட நகரத் தலைவர் தலைமையில் தெற்கு வட்டார தலைவர் புண்ணியமூர்த்தி வடக்கு வட்டாரத் தலைவர் கணேஷ் முன்னிலையிலும் மாநில செயலாளர் செல்வகுமார் சிறப்பு விருந்தினராகவும் மற்றும் மாவட்ட செயலாளர் நரேஷ் மாநில சிறுபான்மை பிரிவு சாகுல் ஹமீது நகர துணைத் தலைவர் திருமூர்த்தி பொருளாளர் செந்தில் மாநில எஸ். இ பிரிவு செல்வராஜ் வழக்கறிஞர் பிரிவு சுதாகர் மகளிர் அணி தமிழ்ச்செல்வி மூத்த தலைவர் அர்ஜுனன் தெற்கு வட்டாரம் இளைஞர் காங்கிரஸ் மாவட்ட தலைவர் தென்னரசு வடக்கு வட்டாரம் மூத்த தலைவர் ஜேம்ஸ் பாலு மற்றும் பொங்கலூர் வட்டார தலைவர் பாலு முன்னிலையில் லிங்கசாமி தங்கமணி கலந்து கொண்டனர் மற்றும் மங்கள வட்டாரத் தலைவர் சபாதுரை முன்னிலையிலும் சக்திவேல் முன்னாள் தலைவர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.