fbpx
Others

ஆற்காடு மேற்கு ஒன்றியத்தில் திமுக சார்பில் நீர் மோர்பந்தல் திறப்பு…

ஆற்காடு மேற்கு ஒன்றியத்தில் திமுக சார்பில் நடைபெற்ற நீர் மோர் பந்தல் திறப்பு நிகழ்ச்சியில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு மேற்கு ஒன்றியம் திமுக மேற்கு ஒன்றிய செயலாளர் AV.நந்தகுமார் தலைமையில் தென்நந்தியாலம் பூட்டுத்தாக்கு ஆகிய இரண்டு இடங்களில் நீர்மோர் பந்தல் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது இந்நிகழ்ச்சியில் திமுக மாநில சுற்றுச்சூழல் அணி அமைப்பாளர் வினோத்காந்தி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பொதுமக்களுக்கு இளநீர், தண்ணீர் பாட்டில், நீர் மோர், தர்பூசணி உள்ளிட்ட பொருட்களை வழங்கினார் இந்நிகழ்வில் ஒன்றிய, மாவட்ட, கிளைக் கழக நிர்வாகிகள் திரளானோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

 

Related Articles

Back to top button
Close
Close