fbpx
Others

ஆயிலம் ஊராட்சியில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்..

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அடுத்த ஆயிலம் ஊராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் திட்டம் முகாம் நடைபெற்றது இம்முகாமில் அக்கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் துரை சார்ந்த அதிகாரிகளிடம் கோரிக்கை மனுக்களை வாங்கினர் இந்நிகழ்வின் போது ஊராட்சி மன்ற தலைவர் பிரபாவதி ஜெயபிரகாஷ், வட்டார வளர்ச்சி அலுவலர் கிராம ஊராட்சி வெங்கடேசன், வட்டார வளர்ச்சி அலுவலர் அன்பரசன், கத்தியவாடி துணைத்தலைவர் ராஜா, உள்ளிட்டோர் முகாமினை நேரில் பார்வையிட்டு பொதுமக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றி தர அதிகாரிகளுக்கு பரிந்துரை செய்தனர் இதில் திரளான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Related Articles

Back to top button
Close
Close