fbpx
Others

ஆண்டிபட்டி சட்டமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளர் லோகிராஜன் வேட்புமனு தாக்கல்…

ஆண்டிபட்டி சட்டமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளர் லோகிராஜன் வேட்புமனு தாக்கல் செய்தார்  தேனி மாவட்டம் ஆண்டிபட்டி சட்டமன்ற தொகுதி அதிமுக.வேட்பாளர் ஏ. லோகிராஜன் வேட்பு மனு தாக்கல் செய்தார் உடன் கிழக்கு மாவட்ட செயலாளர் முருக்கோடை ராமர். பாரதிய ஜனதா கட்சியின் மாவட்ட தலைவர் ராஜபாண்டியன் உடன் இருந்தார்.

Related Articles

Back to top button
Close
Close