Others
ஆணையாளர் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் அதிரடி பறிமுதல்.!
ராணிப்பேட்டை மாவட்டம்
வாலாஜா நகராட்சி உட்பட்ட பகுதியில் சோளிங்கர் செல்லும் சாலையில் உள்ள சத்யா ஸ்டோர் மளிகை கடை மற்றும் சந்திரா ஸ்டோர் மற்றும் பல்வேறு மளிகை கடைகளில் வாலாஜா நகராட்சி ஆணையர் இளையராணி தலைமையில் ஆய்வு செய்ததில் சுமார் (500) கிலோ எடை கொண்ட பிளாஸ்டிக் கவர் பறிமுதல் செய்தனர். இந்த அதிரடியான சம்பவத்தை குறித்து நகராட்சி ஆணையாளர் இளையராணி அவர்களுக்கு பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் பாராட்டுகளை தெரிவித்தனர்.