அஸ்தினாபுரம் ஈசன் சிலம்பாலையாவின் மாணவ, மாணவிகள்-சிறப்பு செய்தி.

குரோம்பேட்டை அஸ்தினாபுரம் ஈசன் சிலம்பாலையாவின் மாணவ, மாணவிகள் பயிற்சியாளர்கள் மற்றும் ஆசான்களுக்கு கருப்பு கச்சை கட்டி சான்றிதழ் வழங்கும் விழா ஹஸ்தினாபுரம் சிலம்பப் பள்ளியில் வெகு சிறப்பாகநடைபெற்றது. இந்நிகழ்ச்சியில்சிறப்புஅழைப்பாளராகமஹாகுரு.மாஸ்டர் சாண்டோ ரத்னம்- மலேஷியா;ஆன்மீக செம்மல்
திரு. C.R. மதுரை வீரன்,தாம்பரம் மாநகர பிரதிநிதி தலைவர்- வினோபாஜி நகர்வீட்டுமனை உரிமையாளர்கள்பொதுநலச்சங்கம்தலைமை விருந்தினர்கள் மூத்த ஆசான் மகாகுரு S.கணபதி ஆசான்- கௌரவத் தலைவர்,
அகில பாரத சிலம்பம் கவுன்சில்சிலம்பச் செம்மல், கலை முதுமணி-R. முருககனி ஆசான்- தலைவர்,அகில பாரத சிலம்பம் கவுன்சில், சர்வதேச நடுவர் தொழில்நுட்ப இயக்குனர்டாக்டர். சந்தோஷ், ராமச்சந்திர குமார்தலைவர்-காராஷ்டிராசிலம்பம்அசோசியேஷன்திருக்கோவிலூர். கண்ணன் ஆசான்தர்ஷன், நடிகர் சித்தா திரைப்பட வில்லன்,பிச்சைக்காரன், குலுகுலு போன்ற திரைப்படங்களில்நடித்தவர்.காயத்ரிநகர்நலச்சங்கதலைவர்திரு.வெங்கடேசன்,துணைத்தலைவர்- திரு.அனந்தகிருஷ்ணன் மற்றும்பொருளாளர்- திரு. சுப்பிரமணியன் போன்ற பலர்
கலந்து கொண்டு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்பித்தனர் அண்ணாவி.ஈசன் நிறுவனர்
தமிழ்நாடு சிலம்பம் பேரவைஅகில பாரத சிலம்பம்கவுன்சில்அவர்கள்சிறப்புவிருந்தினர்களுக்கு சிறப்பு மரியாதை செய்து கௌரவித்தார். ஆசிகை- சண்முகப்ரியா நிகழ்ச்சியினை தொகுத்து வழங்கினார்.ஈசன் சிலம்பாலையா மாணவ மாணவியர்கள் டெமோ செய்து தங்களது திறமைகளை அசத்தலாக வெளிப்படுத்தினர் நம் பாரம்பரிய முறைப்படி மாணவர்கள் & பெற்றோர்கள் ஆசான்களுக்கு குரு மரியாதை செய்து ஆசி பெற்றனர்! இவ்விழாவில் சுமார் 60 ஆசான், ஆசிகைகள் கருப்பு கச்சைப் பெற்றனர்.பல மாணவர்கள், பெற்றோர்கள் பார்வையாளர்களாக கலந்து கொண்டு நிகழ்ச்சியினை கண்டு களித்தனர்..