அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா–மாநிலத்தின் நலனில் அக்கறை செலுத்த வேண்டும்…
தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- எதிர்க்கட்சிவரிசையிலேஉள்ளபலருக்கும்தங்களால்நிகழ்ந்தஎந்தசாதனையைசொல்லிக்கொள்ளமுடியவில்லைஎன்பதால்முதல்அமைச்சர்மு.க.ஸ்டாலின்தலைமையில்தமிழ்நாடுஅடைந்துவரும்உன்னதவளர்ச்சியால்பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.அவர்கள்அவதூறு அறிக்கைகளை தவிர்த்துமாநிலத்தின்நலனில்அக்கறைசெலுத்தவேண்டும்.தமிழ்நாட்டின்முன்னேற்றத்தைகொச்சைப்படுத்துவதுடன்தமிழ்நாட்டின்நலனையும்புறக்கணிக்கின்றனர். மத்திய அரசின் தரவுகளின் படி, இந்தியாவில் மிக வேகமாகவளர்ந்து வரும் மாநிலமாக தமிழ்நாடு அடையாளம் காணப்பட்டுள்ளது. அனைத்து புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் உள்ள மொத்த தொகையும் முதல் நாளிலேயே முதலீட்டாளர்களால்செலவிடப்படும் என நினைப்பது குழந்தைத்தனமானது.2021-ல் திமுக ஆட்சிக்கு வந்தது முதல் இதுவரை 1,016 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூலம் ரூ.11.4 லட்சம் கோடி மதிப்பிலான முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளது.34 லட்சம்வேலைவாய்ப்புகள்உறுதிசெய்யப்பட்டுள்ளது.இவ்வாறுஅதில்தெரிவிக்கப்பட்டுள்ளது.. முன்னதாக தொழில் முதலீடு குறித்து திமுக அரசு பொய்யான தகவல்தருவதாக பாமக தலைவர் அன்புமணி விமர்சித்திருந்த நிலையில், அமைச்சர் டிஆர்பி ராஜா இந்த அறிக்கை வெளியிட்டுள்ளார்..