Others
அச்சிறுப்பாக்கத்தில் காஞ்சி முத்தமிழ் மையம்–சிறப்பு செய்தி.
8.12.2024 இன்று செங்கல்பட்டு மாவட்டம் அச்சிறுப்பாக்கத்தில் காஞ்சி முத்தமிழ் மையம் சார்பில் இயேசு கிருஸ்த்துவின் 2024ஆம் ஆண்டு பிறந்த நாளை முன்னிட்டு நளதம் விருது விழா நடைபெற்றது விழாவில் நீடாமங்கலம் A.P.J.அப்துல் கலாம் இயக்கத்தின் நிறுவனத் தலைவர் நீடா.ரியாஸ் (எ)
அ.ரியாஸ் அகமது அவர்களுக்கு சிறந்த சமூக சேவைக்கான விருதுனை காஞ்சி முத்தமிழ் மையம் சார்பாக வழங்கி சிறப்பித்தனர்