fbpx
Others

அகில பாரத சிலம்பம் கவுன்சில்—சிறப்பு செய்தி.

அகில பாரத சிலம்பம் கவுன்சில் சார்பில் பல்வேறு மாநிலங்களில் சிலம்ப அமைப்புகள் உருவாக்கப்பட்டு வருகிறது .அந்த வகையில் ஆந்திர பிரதேசத்தில் சிவாஜி ஆசான் தலைமையில் மாநில அமைப்பு உருவாக்கப்பட்டிருக்கிறது.அங்கு சிலம்பம் பயிற்சி பெறும் மாணவர்களுக்கு பட்டயம்வழங்கும்நிகழ்ச்சிநடைபெற்றது.தமிழ்நாடு சிலம்பம் பேரவை தலைவர்.ஜெ. ஈசன் ஆசான் துணைத் தலைவர். சண்முகப்பிரியா ஆசான்ஆகியோர்தொடக்கவிழாநிகழ்ச்சியில்கலந்துகொண்டுபட்டயம்வழங்கினர்.   இதே போல் பல மாநிலங்களில் அமைப்புகள் தொடங்க இருப்பதாக ஜெ. ஈசன் தெரிவித்துள்ளார்.

Related Articles

Back to top button
Close
Close