fbpx
Others

தேனிமாவட்டம்–மழலையர் கல்விவளாகம் திறப்பு விழா.


தேனிமாவட்டம் நவ 22 பழனி செட்டிபட்டி பேரூராட்சி பூதிப்புரம் சாலையில் வழக்கறிஞர்.மிதுன் சக்கரவர்த்தி பழனி செட்டிபட்டி பேரூராட்சி தலைவர் தலைமையில் யோக ஸ்ரீ செயல் அலுவலர் சிறப்பு விருந்தினராக மணிமாறன் துணைத் தலைவர் திருமதி மயிலம்மாள் குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் பேரூராட்சியில் உறுப்பினர்கள் மகாராஜன் மற்றும் உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்

Related Articles

Back to top button
Close
Close