fbpx
Others

தேனி–போடிநாயக்கனூரில்விவசாயிகள் குறை தீர்க்கும் நாள்..

தேனி மாவட்டம் 21/07/2023 போடிநாயக்கனூரில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் தோட்டக்கலைத்துறை சார்பில் மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி. ஆ. வி. சஜீவனா இ. ஆ. ப. அவர்கள் பயணிகளுக்கு நலத்திட்ட உதவியினை வழங்கினார்கள் உடன் மாவட்ட ஆட்சியர் நேர்முக உதவியாளர்(விவசாயம்) திருமதி தனலட்சுமி. வேளாண்மை துணை இயக்குநர் (உழவர் பயிற்சி மையம்) திருமதி சாந்தி தோட்டக்கலை துணை இயக்குநர் திருமதி பிரபா கால்நடை பராமரிப்புத் துறை உதவி இயக்குநர் திருமதி முருகலட்சுமி ஆகியோர் கலந்து கொண்டனர்

Related Articles

Back to top button
Close
Close