fbpx
Others

தேனி–கலைஞர் மகளிர் உரிமைத் தொகை படிவங்கள்சரிபார்ப்பு..

தேனி மாவட்டம் தேனி பழைய அரசு மருத்துவமனை சாலை 15 வது வார்டு பகுதியில் இன்று காலை 11.00 மணியளவில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை படிவங்கள் அளித்து உள்ள ஒவ்வொரு முகவரியிலும் கள பணியாளர்கள் மூலமாக சரிபார்ப்பு பணிகள் நடந்து வருகின்ற நிகழ்வு………………………….. தேனி மாவட்ட செய்தியாளர் – அ.ந.வீரசிகாமணி.

Related Articles

Back to top button
Close
Close