fbpx
Others

போடி–அதிமுக. நிறுவனத் தலைவர் டாக்டர் எம்ஜிஆரின் 107 ஆவது பிறந்தநாள் அனுசரிப்பு.


தேனி மாவட்டம் ஜன 17 போடியில் அதிமுக நிறுவன தலைவர் மக்கள் திலகத்தின் 107 ஆவது பிறந்தநாள் விழா போடி நகர வடக்கு கழகச் செயலாளர் கே. சேதுராம் தலைமையில் பிறந்தநாள் விழா கொடி ஏற்றி இனிப்பில் வழங்கியும் சிறப்பு விருந்தினராக. தேனி மேற்கு மாவட்ட செயலாளர் .எஸ். டி .கே ஜக்கையன்
எல்லப்பட்டி முருகன். எஸ். எம். சற்குணம். மாவட்ட. ஒன்றியம் போடி நகரம். அனைத்து பிரிவுகளும் தொண்டர்கள் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Related Articles

Back to top button
Close
Close