fbpx
Others

மாநிலங்களவைக்கு 41 MPs போட்டியின்றி தேர்வு….

மாநிலங்களவை எம்.பி.யாக சோனியாகாந்தி போட்டியின்றி தேர்வு; ராஜஸ்தானில் இருந்து மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார் சோனியாகாந்தி

மாநிலங்களவை எம்.பி.யாக பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா போட்டியின்றி தேர்வு; குஜராத்தில் இருந்து மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார் ஜே.பி.நட்டா.

மாநிலங்களவை எம்.பி.யாக எல்.முருகன் போட்டியின்றி தேர்வு; மத்திய பிரதேசத்தில் இருந்து மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார் எல்.முருகன்…

Related Articles

Back to top button
Close
Close