fbpx
Others

தேனி- ஆண்டிபட்டி வட்டத்திற்குட்பட்ட ஒக்கரைப்பட்டி ஊராட்சி – செய்தி

தேனிமாவட்டம் 10/05/2023
ஆண்டிபட்டி வட்டத்திற்குட்பட்ட ஒக்கரைப்பட்டி ஊராட்சியில் நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில் மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதிஆ.வி.சஜீவனா. .இ.ஆ.ப.,ஆண்டிப்பட்டி சட்டமன்ற உறுப்பினர் ஆ.மகாராஜன்  முன்னிலையில் அரசின் நலத்திட்ட உதவிகள் பயணிகளுக்கு வழங்கினார் உடன் மாவட்ட வருவாய் அலுவலர் இரா.ஜெயபாரதி பெரியகுளம் வருவாய் கோட்டட்சியர் முத்துலட்சுமி மாவட்ட ஊராட்சி மன்ற துணை தலைவர் பெ.ராஜபாண்டியன் ஊராட்சி மன்ற தலைவர் வீரழகம்மாள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Articles

Back to top button
Close
Close