fbpx
Others

திருவாரூர் மாவட்டம்–மண்டல வேளாண் பெருவிழா 2023. 

 தமிழ்நாடுவேளாண்பல்கலைகழகம் ICAR- வேளாண்மை அறிவியல் நிலையம் நீடாமங்கலம் திருவாரூர் மாவட்டம்மண்டல வேளாண் பெருவிழா 2023.  மரபு சார் பன்முகத்தன்மை கருத்தரங்கம் மற்றும் கண்காட்சிஇரண்டு நாள் விழா சிறப்பாக நடைபெற்றது பல்வேறு மாவட்டங்களில் இருந்து விவசாயிகள் கலந்து கொண்டு விவசாய சந்தேகங்களை கேட்டு விபரம் பெற்று கொண்டார்கள் இவ்விழா 10.03.2023 மற்றும் 11.03.2023 இரண்டு நாள் நடைபெற்றது இதில் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் மற்றும் திருவாரூர் மாவட்ட சட்ட மன்ற உறுப்பினர் பூண்டி கலைவாணன் கலந்து கொண்டனர் மற்றும் விவசாய பேராசிரியர்கள் சிறப்புரை ஆற்றினார்கள் இதில் விவசாய மக்களுக்கு தேவையான பல கருத்துக்களை தெரிவித்தனர்அதுபோல நீடாமங்கலம் பல்நோக்கு சேவை இயக்கத்தின் செயல்பாடுகள் குறித்து பாராட்டு தெரிவிக்கப்பட்டதுஅவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது…

Related Articles

Back to top button
Close
Close