fbpx
Others

தேனி மாவட்டத்தில் ஜமாபந்தி ஆட்சியர் அறிவிப்பு:

தேனி மாவட்டத்தில் உள்ள ஐந்து தாலுகாக்களில் 26.05.2022 முதல் 07.06.2022 வரை ஜமாபந்தி நடைபெற உள்ளதால் பயனாளிகள் பயன் பெற்றுக் கொள்ளுமாறு தேனி மாவட்ட ஆட்சித் தலைவர் அறிவித்துள்ளார்.*

தேனி மாவட்டத்திலுள்ள ஆண்டிபட்டி, போடிநாயக்கனூர், தேனி, உத்தமபாளையம் மற்றும் பெரியகுளம் ஆகிய ஐந்து வட்டாட்சியர் அலுவலகங்களில் 26.05.2022 முதல் 07.06.2022 வரை வருவாய் தீர்வாயம் (ஜமாபந்தி) நடைபெற உள்ளது  .ஆண்டிபட்டி தாலுகா:-ஆண்டிபட்டி வட்டத்தில் கோவில்பட்டி சண்முகசுந்தரபுரம் ஆண்டிபட்டி பீட்1&-2 கிராமங்களுக்கு 26.05.2022 அன்றும்.  புலிமான்கோம்பை திம்மரசநாயக்கனூர் பீட் 1&2 கிராமங்களுக்கு 31.05.2022 அன்றும்.மொட்டனூத்து, ஜி.உசிலம்பட்டி, தேக்கம்பட்டி, மரிக்குண்டு,குன்னூர்வள்ளல்நதி உள்ளிட்ட கிராமங்களுக்கு 01.06.2022 அன்றும்.கோத்தலூத்து, கொத்தம்பட்டி, ராஜதானி, பழையகோட்டை, ராமகிருஷ்ணாபுரம், பாலக்கோம்பை, தெப்பம்பட்டி, சித்தார்பட்டி, கணவாய்ப்பட்டி உள்ளிட்ட கிராமங்களுக்கு 02.06.2022 அன்றும்.கடமலைக்குண்டு, மயிலாடும்பாறை, மேகமலை கிராமங்களுக்கு 03.06.2022 மற்றும் வருவாய் தீர்வாயம்(ஜமாபந்தி)மாவட்ட ஆட்சித் தலைவர் க.வீ.முரளிதரன் இ.ஆ.ப.அவர்களால் நடத்தப்பட உள்ளது.

தேனி தாலுகா :-தேனி வட்டத்தில் ஊஞ்சாம்பட்டி, அல்லிநகரம், வீரபாண்டி, உப்பார்பட்டி கிராமங்களுக்கு 26.05.2022 அன்றும்.கோட்டூர், சீலையம்பட்டி, கொடுவிலார்பட்டி, ஜங்கால்பட்டி கிராமங்களுக்கு 31.05.2022 அன்றும்.பூமலைகுண்டு, தப்புக்குண்டு, தாடிச்சேரி, கோவிந்தநகரம் கிராமங்களுக்கு 01.06.2022 வருவாய் தீர்வாயம்(ஜமாபந்தி)மாவட்ட வருவாய் அலுவலரால் நடத்தப்பட உள்ளது.பெரியகுளம் தாலுகா:-பெரியகுளம் வட்டத்தில் கெங்குவார்பட்டி பீட்-1&2 தேவதானம்பட்டி பீட்-1&2 தே.வாடிப்பட்டி சில்வார்பட்டி கிராமங்களுக்கு 26.5.2022 அன்றும்..ஜெயமங்கலம் பீட்-1&2 குள்ளப்புரம் மேல்மங்கலம் பீட்-1&2 கிராமங்களுக்கு 31.05.2022 அன்றும்.கீழ்வடகரை, வடகரை பீட் -1&2, தென்கரை பீட்-1&2 கிராமங்களுக்கு 01.06.2022 அன்றும்.ஏ.காமாட்சிபுரம், எண்டபுளி, எ.புதுக்கோட்டை, தாமரைக்குளம் பீட்-1&2, வடவீரநாயக்கன்பட்டி கிராமங்களுக்கு 02.06.2022 அன்றும் வருவாய் தீர்வாயம் (ஜமாபந்தி) சார் ஆட்சியர் பெரியகுளம் அவர்களால் நடத்தப்பட உள்ளது.போடி தாலுகா:-

போடிநாயக்கனூர் வட்டத்தில் இராசிங்கபுரம், சிலமலை, போ.அம்மாபட்டி கிராமங்களுக்கு 26.05.2022 அன்றும்.போ.மீனாட்சிபுரம், பூதிப்புரம், கோடங்கிபட்டி, உப்புகோட்டை கிராமங்களுக்கு 31.05.2022 அன்றும். டொம்புச்சேரி, கூழையனூர், போடிநாயக்கனூர், மேலசொக்கநாதபுரம், போடி-மேற்குமலை கிராமங்களுக்கு 01.06.2022 அன்றும்.கொட்டகுடி,போடி- வடக்குமலை, அகமலை கிராமங்களுக்கு 02.06.2022 அன்றும் வருவாய் தீர்வாயம்(ஜமாபந்தி) கோட்டாட்சியர் உத்தமபாளையம் அவர்களால் நடத்தப்பட உள்ளது.*உத்தமபாளையம் தாலுகா  உத்தமபாளையம் வட்டத்தில் பூலனந்தபுரம், சின்னமனூர், கருங்கட்டாங்குளம், முத்துலாபுரம், சின்னஓவுலாபுரம் கிராமங்களுக்கு 26.05.2022 அன்றும்.தேவாரம், தேவாரமலை, தே.மீனாட்சிபுரம், பண்ணைபுரம், பொட்டிபுரம், சங்கராபுரம் கிராமங்களுக்கு 31.05.2022 அன்றும்.க.புதுப்பட்டி உத்தமபுரம்,கம்பம், மேலகூடலூர் (தெற்கு& வடக்கு), கிழகூடலூர்(மேற்கு &கிழக்கு) உள்ளிட்ட கிராமங்களுக்கு 01 .06.2022 அன்றும்.அனுமந்தன்பட்டி, நாராயண தேவன்பட்டி(மேற்கு &வடக்கு), காமயகவுண்டன்பட்டி,குச்சனூர், புலிக்குத்தி, மார்க்கையன்கோட் டை கிராமங்களுக்கு 02.06.2022 அன்றும்வேப்பம்பட்டி, சீப்பாலக்கோட்டை,ஓடப்பட்டி,அழகாபுரி,எரசக்கநாயக்கனூர்,கன்னிசேர்வைபட்டி,எரசக்கநாயக்கனூர்(மலை)கிராமங்களுக்கு 03.06.2022 அன்றும்.கோம்பை (கிழக்கு&மேற்கு), மல்லிங்காபுரம், உத்தமபாளையம், (மேற்கு &வடக்கு), கோகிலாபுரம், இராயப்பன்பட்டி உள்ளிட்ட கிராமங்களுக்கு 07.06.2022 அன்று மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர்நலஅலுவலர்அவர்களால்வருவாய்தீர்வாயம்(ஜமாபந்தி)நடத்தப்படஉள்ளது  மேற்கண்ட வருவாய் தீர்வாயம்(ஜமாபந்தி) நடைபெறும் நாட்களில் பொதுமக்கள் வருவாய்த்துறை மற்றும் பிற துறைகள் தொடர்பாக அனைத்து குறைகளையும் மனுக்கள் கொடுத்து தீர்வு காண வேண்டுமென தேனி மாவட்ட ஆட்சித்தலைவர் க வீ.முரளிதரன் இ.ஆ.ப.அவர்கள் தேனி மாவட்ட பொது மக்களுக்கு தெரிவித்துள்ளார்..Reporter Hareharan

Related Articles

Back to top button
Close
Close