fbpx
Others

தேனி–அகில இந்திய கிராமிய அஞ்சல் ஊழியர்கள் சங்கம்தர்ணா போராட்டம்.

தேனி மாவட்டம் 10/08/2023 தேனியில் அகில இந்திய கிராமிய அஞ்சல் ஊழியர்கள் சங்கம் தேனி கோட்டம் சார்பில் தர்ணா போராட்டம் தேனி கோட்ட அலுவலகம் முன்பு கோட்டத்தலைவர். வி. பழனி தலைமையில் நடைபெற்றது இதில் கோரிக்கை GDS. ஊழியர்களுக்கு 8 மணி நேரம் வேலை நேரம் வழங்கி பென்ஷன் வழங்க வேண்டும், 12,24,36,பணிக்காலத்திற்கான Additional lncrement ( Weightage) வழங்கிட வேண்டும், 180 நாள் விடுப்பு சேமிப்பு வழங்கிட வேண்டும், GDS ஊழியர்கள் மற்றும் அவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு மருத்துவ உதவி திட்டத்தை அமுல்படுத்த வேண்டும் SDBS திட்டத்தில் GDD ஊழியர்களின் பங்களிப்பை 10/: உயர்த்தி இலாகா தரப்பிலும் உயர்த்தி பென்ஷன் வழங்க வேண்டும், IPPB- ன் பணியை வேலைப்பளு வில் சேர்த்திட வேண்டும், IPPB மற்றும் இலாகா தரப்பில் நடத்தப்படும் பயிற்சி வகுப்பிற்கு ஊழியர்களுக்கு DA/TA வழங்க வேண்டும் என்று கோஷங்கள் எழுப்பினார்கள் இதில் கோட்ட செயலாளர் பி. தெய்வ ராஜ் கோட்ட பொருளாளர் எ. கணவாமைதீன் மற்றும் ஊழியர்கள் அனைவரும் கலந்து கொண்டார்.

Related Articles

Back to top button
Close
Close