fbpx
Others

சோனியா காந்தி–மாநிலங்களவை உறுப்பினராக காங்கிரஸ் மூத்த தலைவர்போட்டியின்றி தேர்வு..!!

 உத்தர பிரதேசத்தின் ரேபரேலி தொகுதியின் எம்.பி.யாக உள்ள சோனியா காந்தி, கடந்த 2019ம் ஆண்டு தேர்தலின்போதே மக்களவைக்கு போட்டியிடும் கடைசி தேர்தல் என்று அறிவித்திருந்தார்.இந்நிலையில், கர்நாடகத்திலிருந்து மாநிலங்களவைக்கு போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கடந்த 14ம் தேதி ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூரில் உள்ள சட்டசபை அலுவலகத்துக்குசென்றசோனியாகாந்தி,அங்குதேர்தல்அதிகாரியிடம்தனதுவேட்புமனுவைதாக்கல்செய்தார்.அதனைதொடர்ந்துராஜஸ்தான்மாநிலத்தில்இருந்துமாநிலங்களவைக்குசோனியாகாந்திபோட்டியின்றி  தேர்வு செய்யப்பட்டுள்ளார். போட்டியின்றி சோனியாகாந்தி மாநிலங்களவைக்குதேர்வானதைசட்டமன்றசெயலகம்முறைப்படிஅறிவித்தது.ஏற்கனவே 5 முறைமக்களவைஉறுப்பினராக பதவி வகித்த சோனியா காந்தி முதல்முறையாக மாநிலங்களவை எம்பியாகதேர்வாகியுள்ளார். வரும் ஏப்ரல்15மாநிலங்களில்56மாநிலங்களவை இடங்களுக்கான தோ்தல் நடைபெற உள்ள நிலையில், சோனியா காந்தி போட்டியின்றிதேர்வுசெய்யப்பட்டதாக ராஜஸ்தான்சட்டப்  பேரவை செயலகம் அறிவித்துள்ளது. புதிய உறுப்பினர்களை தேர்வு செய்வதற்கான தேர்தல் வரும் 27ம் தேதி நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button
Close
Close