Others
தேனி மாவட்ட விளையாட்டு போட்டி சிறப்புசெய்தி..
தேனி மாவட்ட விளையாட்டு மைதானத்தில் முதலமைச்சர் கோப்பை மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் ஆர்.வி. ஷஜீவனா தேனி பாராளுமன்ற உறுப்பினர் தங்க தமிழ்ச்செல்வன்,ஆண்டிபட்டி சட்டமன்ற உறுப்பினர் ஆ மகாராஜன், பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் கே எஸ்சரவணக்குமார் ஆகியோர் முன்னிலையில் துவக்கி வைத்தார்கள்.