fbpx
Others

தேனி- இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி,கம்பம் கிளை சார்பாக

இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி தேனி மாவட்டம் கம்பம் கிளை சார்பாக தூத்துக்குடி மாவட்டம் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகள்.125 கைலி வேஷ்டி.பால்பவுடர்,30 சிறிய டி சர்ட் கள் இன்று சனிக்கிழமை காலை அனுப்பி வைக்க பட்டுள்ளது.உதவிய நல்ல உள்ளங்கள்……
Dr பொண்ணரசன்,டாக்டர் வேலுமணி,டாக்டர் பாரதி,சிபிஎன் இ ஐ கேர்
ஜி.பாண்டி ஆசிரியர்,வின்னர் அலீம்,ராமமூர்த்தி,அன்புராஜ்   நிகழ்வுஒருங்கிணைப்புஅன்பு ராஜ்ஆசிரியர் ஜி.பாண்டி.முத்தையா பிள்ளை நினைவு மேல்நிலைப்பள்ளிகம்பம்.      வணக்கம் தேனி மாவட்ட இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி மற்றும் ஜூனியர் சார்பில் தென் மாவட்ட கனமழையால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு 200 குடும்பங்களுக்கு நிவாரண தொகுப்புகளும், 125 குடும்பங்களுக்கு தேவையான ஆடைகளும் இன்று பிற்பகல் 04.00 மணி அளவில் பழனிசெட்டிபட்டி பழனியப்பா நினைவு மேல்நிலைப் பள்ளியிலிருந்து தனி வாகனம் மூலம் கொண்டு செல்லப்பட்டு தூத்துக்குடி மாவட்டத்தில் வழங்கப்பட இருக்கின்றது.இந்நிகழ்வில் வாய்ப்பும் நேரமும் உள்ள ரெட் கிராஸ் உறுப்பினர்கள், பங்களிப்பாளர்கள் தவறாது கலந்து கொண்டு களப்பணிக்கு செல்லும் தொண்டுள்ளங்களை வழி அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். நன்றி. என் வேல்முருகன் ஆண்டிபட்டி செய்தியாளர்

Related Articles

Back to top button
Close
Close