fbpx
Others

வைகை அரிமா சங்கம், சமூக நல்லிணக்க பேரவை, இப்தார் நிகழ்ச்சி…

தமிழ்நாடு – தேனி மாவட்டம் தேனி – மதுரை சாலையில் எவரெஸ்ட் ஹோட்டல் பின்புறம் உள்ள சமூக நல்லிணக்க பேரவை அரங்கில் வைகை அரிமா சங்கம், சமூக நல்லிணக்க பேரவை, ஜமாஅத்தே இஸ்லாமிஹிந்த் இணைந்து நடத்துகின்ற சமூக நல்லிணக்க இப்தார் நிகழ்ச்சி திரு முகம்மது ஷபி தலைமையில், தேனி நகர முக்கிய பிரமுகர்கள் மற்றும் ISCUF – மாவட்ட செயலாளர் – K V முருகன், ISCUF – மாநிலக் குழு உறுப்பினர் – அ.ந.வீரசிகாமணி, ISCUF – மாநிலக் குழு உறுப்பினர் – வேல்முருகன், ஜமாத் தலைவர்கள் மற்றும் முக்கிய பொறுப்பாளர்கள், அனைவரும் கலந்து கொண்ட நிகழ்ச்சி…….ஆல் இந்தியா மீடியா அசோசியேஷன், யூனியன் ஆஃப் பிரஸ் மீடியா கம்யூனிகேஷன் மாநில அமைப்புச் செயலாளர், பாரதிய விவசாய மக்களாட்சி மாநில ஊடகப் பிரிவு அமைப்புச் செயலாளர், தமிழக ரிப்போர்ட்டர் தினப் பத்திரிகை மாநிலச் செய்தியாளர், அரசு செய்தி மாவட்ட செய்தியாளர் – அ.ந.வீரசிகாமணி.

Related Articles

Back to top button
Close
Close