Others
கடலூர்–பரங்கிப்பேட்டைமற்றும் பு,முட்லுரில்உழைப்பாளர் தினவிழா..
கடலூர்மாவட்டம்பரங்கிப்பேட்டைமற்றும்பு,முட்லுரில்உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது இதில் மாநிலத் தலைவர் ஆர் பாலகுரு மாவட்ட தலைவர் ரமேஷ் மாவட்ட துணை செயலாளர் நைனா முகமத் ஒன்றிய தலைவர் விவேக் மற்றும் ராஜேந்திரன் பிரகாஷ் அய்யனார் திருஞானம் சுதாகர் முரளி அசோக் அருள் அரவிந்த் அர்ஷத் அர்ஜுன் பிரதீப் கோவிந்தராஜ் மெகராஜ் அரவிந்த் கலந்து கொண்டு இனிப்புகளை வழங்கினார்கள்..