fbpx
Others

தேனி மாவட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் க வீ முரளிதரன்ஆய்வு

தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் தாலுகா மேல சொக்கநாதபுரம் பேரூராட்சிக்குட்பட்ட பகுதியில் செயல்பட்டு வரும் ஊராட்சி ஒன்றிய ஆரம்ப பள்ளியின் செயல்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சித் தலைவர் க வீ முரளிதரன் அவர்கள் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

Related Articles

Back to top button
Close
Close