Others
தேனி-போடிநாயக்கனூர்-சந்தை வியாபாரிகள் சாலை மறியல்
தேனிமாவட்டம் 02/05/2023
போடிநாயக்கனூர் நகரில் சந்தை வியாபாரிகள் சாலை மறியல்போடிநாயக்கனூர் நகராட்சியில் தினசரி காய்கறிகள் விற்பனையாளர் கள் திருவள்ளுவர் சிலை அருகில் சாலையில் அமர்ந்து நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து சாலை மறியல் போராட்டம் நடத்தினர்.