Others
திமுக போடி ஒன்றிய செயலாளர் எஸ். லட்சுமணன் வாக்குகள் சேகரித்தார்.
திமுக போடி ஒன்றிய செயலாளர் எஸ். லட்சுமணன் வாக்குகள் சேகரித்தார்
தேனி மாவட்டம் போடி மேல சொக்கநாதபுரம் பேரூராட்சியில் தர்மத்துப்பட்டி பகுதிகள் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மற்றும் போடி ஒன்றிய செயலாளர் எஸ். லட்சுமணன் பாராளுமன்ற வேட்பாளர் தங்க தமிழ்ச்செல்வனுக்கு வாக்குகள் சேகரித்தார்