fbpx
Others

தேனி மாவட்டம்–மக்கள் தொடர்பு திட்ட முகாம்– செய்தி

தேனி மாவட்டம் 13/09/2023 காட்டுநாயக்கன்பட்டியில் மக்கள் தொடர்பு திட்ட முகாம் நடைபெற்றது இதில் தேனிமாவட்ட ஆட்சித்தலைவர்திருமதி.ஆ.வி.சஜீவனா.இ.ஆ.ப. அரசின்நலத்திட்டஉதவிகளைபயனாளிகளுக்கு  வழங்கினார் உடன் தேனி ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் .ம.சக்கரவர்த்தி உடன் இருந்தார் அரசு அதிகாரிகள் மற்றும் உள்ளாட்சிப் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

Related Articles

Back to top button
Close
Close