fbpx
Others

கோவை–இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து , முதல்வர் ஸ்டாலின், ராகுல்காந்தி இன்று கூட்டாகபிரச்சாரம்.

மதுரையில் இருந்து தனி விமானம் மூலம் ராகுல் காந்தி கோவை புறப்பட்டார். இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து கோவையில் முதல்வர் ஸ்டாலின், ராகுல்காந்தி இன்று கூட்டாகபிரச்சாரம்செய்கின்றனர்.செட்டிபாளையத்தில் நடைபெறும் பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் ஸ்டாலின், ராகுல்காந்தி உரை நிகழ்த்த உள்ளனர்கோவை செட்டிபாளையம் பகுதியில் இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து நடக்கும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்க கோவை வந்தடைந்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி ஆகியோர் உரையாற்ற உள்ளனர்.

Related Articles

Back to top button
Close
Close