fbpx
Others

ஜாதிப் பெயரைக் குறிப்பிட்டு சம்மன்–.போலீசார் விசாரணை.

 ஜாதிப் பெயரை குறிப்பிட்டுசம்மன் அனுப்பிய அமலாக்கத்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை வலுத்துள்ள நிலையில், போலீசார்விசாரணையைதொடங்கியுள்ளனர்.   சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே பட்டியலினத்தைச் சேர்ந்த சகோதரர்களான கண்ணையன், கிருஷ்ணன் ஆகிய 2 விவசாயிகளுக்கு ஜாதிப் பெயரை குறிப்பிட்டுசம்மன்அனுப்பியஅமலாக்கத்துறைக்குகண்டனம்வலுத்துவருகிறது..காரணத்தையே குறிப்பிடாமல், ஜூலை 5ம் தேதி இருவரும் சென்னைக்கு வர வேண்டும் என சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. அதன்படி ஆதார், வங்கிக் கணக்கு புத்தகத்துடன் சென்னை சென்றுள்ளனர் அப்பாவி விவசாயிகள்.பாஜக நிர்வாகிஉதவியுடன் தங்களது6.5ஏக்கர்நிலத்தைஅபகரிக்கசிலர்முயற்சிப்பதாகவிவசாயிகள்குற்றம்சாட்டியுள்ளனர்.வங்கியில்ரூ.500மட்டுமேவைத்திருந்தவர்களிடம்சட்டவிரோதபணப்பரிவர்த்தனைகுறித்துவிசாரணைநடத்தியுள்ளனர்.நடவடிக்கைஎடுக்ககோரி  டிஜிபி-யிடம்புகார்அளிக்கப்பட்டது.இந்நிலையில் ஜாதிப் பெயரை குறிப்பிட்டு சம்மன் அனுப்பிய அமலாக்கத்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை வலுத்துள்ள நிலையில், போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளனர். எழுதப் படிக்கத் தெரியாத வயதான விவசாயிகள் இருவரையும் அமலாக்கத்துறை அதிகாரிகள் மிரட்டி துன்புறுத்தியதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

Related Articles

Back to top button
Close
Close