fbpx
Others

கொரோனாவால் மராட்டியத்தில்……(எம்.ஐ.டி.சி.) ஸ்ரீனிவாசன்

30 லட்சம் பேர்வேலைவாய்ப்பை இழந்துஉ.ள்ளனர்

.மராட்டியத்தில் சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் கொரோனாவுக்கு பிறகு அதிகளவில் மூடப்பட்டுள்ளது சமீபத்தில் நடத்தப்பட்ட பொருளாதார ஆய்வில் தெரியவந்து உள்ளது. கடந்த 2020-ம் ஆண்டு மார்ச் மாதம் மாநிலத்தில் 17.67 லட்சம் சிறு, குறு நிறுவனங்கள் செயல்பட்டுள்ளன. இதன் மூலம் சுமார் 91 லட்சம் பேர் வேலை வாய்ப்பை பெற்று உள்ளனர்.
சிறு, குறு, நடுத்தர நிறுவனங்கள் மூடப்பட்டதற்கு கொரோனாவை மட்டும் காரணமாக கூற முடியாது. சாலைகள் இல்லாதது, தெருவிளக்கு பிரச்சினை, தடையில்லா மின்சாரம் இல்லாமை, சுமை தூக்கும் தொழிலாளர்கள் சங்க பிரச்சினை, திருட்டு உள்ளிட்ட பல பிரச்சினைகளால் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் சந்தித்து வருகின்றன. எங்கள் சங்க உறுப்பினர் எண்ணிக்கை 2 ஆயிரத்து 200-ல் இருந்து 1,250 ஆக குறைந்து உள்ளது” என்றார்.

Related Articles

Back to top button
Close
Close