Others
தேனி–பெரியகுளம்-தமிழ்நாடு நகர்ப்புற வாழ்வாதார இயக்கம்
தேனி மாவட்டம் பெரியகுளம் நகராட்சியில் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் சார்பில் தெருவோரகடைவியாபாரிகளுக்கு தள்ளுவண்டி வழங்கும் விழாவில் பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் திரு. K.S.சரவணக்குமார் அவர்கள் வழங்கினார் உடன் பெரியகுளம் நகர் செயலாளர்.திரு.முகமதுஇலியாஸ் அவர்கள் நகராட்சி ஆனையாளர் நகர் நல அலுவலர் நகர் மன்ற உறுப்பினர்கள் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.