fbpx
Others

டாக்டர் #நா_தேசியன் M.A.பிறந்தநாள் விழா செய்தி

சட்ட உரிமைகள் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு கழகத்தின், தலைவர் அவர்களுக்கு பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது

நிரந்தர நிறுவனத்தலைவர்சமூகப் போராளி,புரட்சிச்செம்மல்
டாக்டர் #நா_தேசியன் M.A., அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு,
தலைமையின் சார்பில் சென்னை சிறுகளத்தூரில் அமைந்துள்ள
டார்ஜிலிங்_ஸ்டோன் அனாதை இல்லத்திற்கு சென்று சுமார் 100 குழந்தைகளுக்கு தேவையான மளிகை பொருட்கள், அரிசி மூட்டை வழங்கப்பட்டது.
இந்நிகழ்வில் !
தெய்வதிரு டாக்டர் நா_தேசியன் M.A., அவர்களின் பிறந்த நாள் விழாவை சிறுவர்களுடனும் குழந்தைகளுடனும்,
கேக் வெட்டி கொண்டாடப்பட்டன.
அப்பகுதியில் மரக்கன்றுகளும் நடப்பட்டது.
இந்நிகழ்வில் நமது அமைப்பின் செயல் தலைவர் ஜேகேஆர் அவர்களின் தலைமையில்
அகில இந்திய பொதுச் செயலாளர்
திரு, S_M_S_சரவணன் அவர்களும்,
மனித உரிமைகள் நல துறை,
மாவட்ட செயலாளர்
திரு,S,சபீக்_அகமது அவர்களும்,
மகளிர் நல அமைப்பு,
மாவட்ட செயலாளர்
திருமதி M,பல்கீஸ்_பானு அவர்களும்,
இருசக்கர வாகனம் ஓட்டுனர்கள் நலத்துறை,
காஞ்சிபுரம் மேற்கு மாவட்ட செயலாளர்
திரு,R_நடராஜன் அவர்களும்,
மனித உரிமைகள் நலத்துறை, காஞ்சிபுரம் மாவட்டம்,
குன்றத்தூர் நகர செயலாளர்
திரு S,அசோக் குமார் அவர்களும்
விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

Related Articles

Back to top button
Close
Close