Others
தேனி – போடிநாயக்கனூர்– செய்தி
தேனிமாவட்டம் 16/04/2023
போடிநாயக்கனூர் நகரில் முன்னாள் முதல்வர்.O.P.S.சட்டமன்ற த்தொகுதியில் தண்ணீர், மோர் பந்தல் போடி நகர் செயலாளர் V.P. பழனிராஜ் தலைமையில் திறக்கப்பட்டது இதில் நகர் மன்ற உறுப்பினர்கள் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.