தேனி–ஜாக்டோ ஜியோ மனித சங்கிலி போராட்ட முழக்கம் ..
ஜாக்டோ ஜியோ மனித சங்கிலி போராட்ட முழக்கம் ஜாக்டோ ஜியோ பேரமைப்பு வாழ்க! ஆசிரியர் அரசு ஊழியர் ஒற்றுமை ஓங்குக! ஆசிரியர் அரசு ஊழியர் பொதுமக்கள் ஒற்றுமை ஓங்குக! வெல்லட்டும்! வெல்லட்டும்! மனித சங்கிலி போராட்டம் வெல்லட்டும்! தேர்தல் கால வாக்குறுதிகளை மறந்து போன தமிழக அரசின் பட்ஜெட்டில் ஏமாற்றத்தை கண்டித்து மனிதச் சங்கிலி போராட்டம்! ரத்து செய்!ரத்துசெய்! C.P.S. திட்டத்தை ரத்து செய்! நடைமுறைப்படுத்து! நடைமுறைப்படுத்து! பழைய ஓய்வூதிய முறையினை நடைமுறைப்படுத்து! தமிழக அரசே! தமிழக அரசே! என்னாச்சு! என்னாச்சு! தேர்தல் வாக்குறுதி என்னாச்சு! சொல்வதை செய்வோம் என்றாயே! செய்வதை சொல்வோம் என்றாயே! சொன்னதெல்லாம் என்னாச்சு! என்னாச்சு! எங்களுடைய வாக்குகள் பெற்று! ஆட்சிக் கட்டில் அமர்ந்தாயே! வாக்குறுதி மறந்து போச்சா! 2003-ம் மறந்து போச்சா! விடமாட்டோம்! விடமாட்டோம்! தமிழக அரசே விடமாட்டோம் ! லட்சக்கணக்கில் காலியிடங்கள்நிரப்பாதது நியாயம்தானா! நியாயம்தானா!