Others
தேனி–இராசிங்காபுரம் மெயின் சாலையில் மழைநீர் தேக்கம்.
தேனிமாவட்டம் 05/11/2023 போடி ஒன்றியம் இராசிங்காபுரம் ஊராட்சி பேருந்து நிறுத்தம் மெயின் ரோட்டில் மழை காலத்தில் மழைநீர் செல்ல வழி இன்றி நிற்பது நாள் வாகன ஓட்டிகள் பொதுமக்களும் மிக பதிப்பு ஏற்பாடுகிறது சம்பந்தப்பட்ட ஊராட்சி நிர்வாகம் மற்றும் போடி வட்டரா வளர்ச்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் முன் வரவேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்