fbpx
Others

பாடியநல்லூர்–அருள்மிகு முனீஸ்வரர் அங்காள ஈஸ்வரி ஆலய தீமிதி திருவிழா…

திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் அருகே பாடியநல்லூர் அருள்மிகு முனீஸ்வரர் அங்காள ஈஸ்வரி ஆலய தீமிதி திருவிழாவில் சுமார் 7000 பக்தர்கள் தீமிதித்தனர்.ஆலயத்தின் 59வது ஆண்டு தீமிதி திருவிழா கடந்த 13ஆம் தேதி பால்குட ஊர்வலத்தோடு தொடங்கியது.
தினமும் மூன்று வேளை உணவு பக்தர்களுக்கு வழங்கப்பட்டது.கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தீமிதி திருவிழாவில் சுமார் 7000 பக்தர்கள் கலந்து கொண்டனர்.சென்னை. திருவள்ளூர். காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் திருவிழாவை காண திரண்டிருந்தனர்.ஆவடி காவல் ஆணையர். சங்கர் உத்தரவின்படி ஆயிரக்கணக்கான போலீசார்பாதுகாப்புபணியில்ஈடுபட்டனர்.முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஆம்புலன்ஸ். தீயணைப்பு வாகனங்கள்.தயார்நிலையில்வைக்கப்பட்டிருந்தது.

ஆலய தலைவர் எம். வி.புண்ணிய சேகர் செயலாளர். சன். முனியாண்டி. பொருளாளர் .எஸ். ஞானப்பால் அறங்காவலர் குழு நிர்வாகிகள்.இளங்கோவன். ஞானம். கருணாகரன். வீரம்மாள் மற்றும் அன்னதான குழு தலைவர். அர்ஜுனன் குணசேகரன். பார்த்திபன் .மற்றும் நிர்வாகிகள் திருவிழா ஏற்பாட்டை சிறப்பாக செய்திருந்தார்கள்

Related Articles

Back to top button
Close
Close