fbpx
Others

செங்குன்றம் கே.பி. சி. அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற சுதந்திர தின விழா நிகழ்ச்சி….

இந்தியாவின் என்பதாவது சுதந்திர தின விழா நாடு முழுதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி கல்வி மாவட்டத்தில் உள்ள செங்குன்றம் கே.பி. சி. அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற சுதந்திர தின விழா நிகழ்ச்சியில் பள்ளியின் தலைமை ஆசிரியர்.எம்.அமுதாதலைமைதாங்கிதேசியகொடியைஏற்றிவைத்தார்.ஆசிரியைகீதாவரவேற்புரைஆற்றினார்.நிகழ்ச்சியில்வில்லியம்ஜோசப்,வினோத்,மூத்தபத்திரிகையாளர். முருககனி ஆகியோர் சிறப்புரை ஆற்றினர்.சுதந்திர தினத்தை பற்றி மாணவிகளின் பேச்சு, நடன நிகழ்ச்சி நடைபெற்றது.மற்றும் பரதநாட்டிய நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர். பி எல். சரவணன் பள்ளி மேலாண்மை குழு நிர்வாகிகள் செங்குன்றம் நகர த.வெ.க. செயலாளர் விஜி நிர்வாகிகள்,மற்றும் இரா.ஏ. பாபு சுதாகர், தமிழரசி குமார், திருநாவுக்கரசு, கே.கே. ராமன், முனுசாமி, உட்பட பலர்கலந்துகொண்டனர்.மாணவிகளுக்கும், ஆசிரியர்களுக்கும் சமூக ஆர்வலர்.ஸ்ரீகுமார், எம். சுந்தர் பி. எல். சரவணன், ஜலால் பாய் ஏற்பாட்டில் சிற்றுண்டி வழங்கப்பட்டதுஅனைத்து மாணவிகளுக்கும் இனிப்பு வழங்கப்பட்டது..

Related Articles

Back to top button
Close
Close