fbpx
Others

தேனி-சின்னமனூர்–அதிமுகஉறுப்பினர் அடையாள வழங்கும்விழா…

தேனி மாவட்டம் சின்னமனூர் அதிமுக நகர் கழகம் சார்பில் நடைபெற்ற உறுப்பினர் அடையாள வழங்கும் விழாவில் அதிமுக சார்பில் தேனி மேற்கு மாவட்ட செயலாளரும் முன்னாள் நாடாளுமன்ற, மற்றும் சட்டமன்ற உறுப்பினரும் மான எஸ் டி கே ஜக்கையன் அவர்கள் தலைமையில் அதிமுகவின் உறுப்பினர் அடையாள அட்டைகளை சின்னமனூர் நகர செயலாளர் பிச்சைகனியிடம் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் அதிமுகவின் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்..

Related Articles

Back to top button
Close
Close