Parameswaran a
-
ட்ரம்பே இஸ்லாமாபாத்திற்கு பயணம்…?
அமெரிக்கா – ஈரான் இடையேயான இடைக்கால போர் நிறுத்தம் ஒப்பந்தம் ஆன பிறகும் கூட, ஹிஸ்புல்லா அமைப்பினரை குறிவைப்பதாக கூறி லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி…
Read More » -
அமெரிக்காவுக்கும் இரானுக்கும் பேச்சுவார்த்தை…?
இஸ்லாமாபாத்தில் அமெரிக்காவுக்கும் இரானுக்கும் இடையே நடந்த முதல் சுற்றுப் பேச்சுவார்த்தை தோல்வியுற்றது குறித்து வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர்கரோலின்லெவிட்கருத்துதெரிவித்துள்ளார்.”பாகிஸ்தானிய மத்தியஸ்தர்கள் மகத்தான பங்காற்றியுள்ளனர். இந்த ஒப்பந்தத்தை இறுதி…
Read More » -
மீஞ்சூர் -17 வயது மாணவி போதைஆசாமிகளால்வெட்டப்பட்டார்…
திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் அருகே வல்லூர் பகுதியை சேர்ந்த 17 வயது மாணவி ஒருவர், சென்னையில் உள்ள கல்லூரி ஒன்றில் பி.காம் 2-ம் ஆண்டு படிக்கிறார்.நேற்று முன்தினம்…
Read More » -
கோவை – வால்பாறையில் மத்திய பாதுகாப்பு படையினரின் அணிவகுப்பு…
கோவை மாவட்டம் – வால்பாறையில் மத்திய பாதுகாப்பு படையினரின் அணிவகுப்பு கோவை மாவட்டம் வால்பாறை நகரில், 2026 ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு இன்று…
Read More » -
பாடியநல்லூர்– பாலகணேச நகரில் உள்ள இந்தோ-பர்மா பௌத்த கோவில்–சிறப்பு செய்தி
சென்னைக்கு அருகே உள்ள செங்குன்றம், பாடியநல்லூர் ஊராட்சி, பாலகணேச நகரில் உள்ள இந்தோ-பர்மா பௌத்த கோவிலில் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு புத்தர் தண்ணீர் திருவிழா சிறப்பாக நடைபெற்றது.ஆலய…
Read More » -
பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன் வாக்கு சேகரித்தார்.
2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் மாதவரம் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் அதிமுக வெற்றி வேட்பாளர் மாதவரம் மூர்த்தி அவர்களுக்கு புழல் காவாங்…
Read More » -
தேனி – அரண்மனை புதூர் மெய்வழி மக்கள் இயக்கம்–சிறப்பு செய்தி
தமிழ்நாடு – தேனி மாவட்டம், தேனி – அரண்மனை புதூரில் மெய்வழி மக்கள் இயக்கம் மற்றும் மெய்வழி சட்ட மையத்தின் சார்பில் பிறந்தநாள் விழா!!! மெய்வழி மக்கள்…
Read More » -
மகளிர் உரிமைத் தொகை ₹1,000-லிருந்து ₹2,000-ஆக உயர்த்தப்படும்–மு.க. ஸ்டாலின்..
சேலம் கோட்டை மைதானத்தில் நேற்று நடைபெற்ற பிரம்மாண்ட தேர்தல் பொதுக்கூட்டத்தில், தி.மு.க தலைமையிலான கூட்டணியின் 11 வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைத்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உரையாற்றினார்.…
Read More » -
ஆர். வி.நகர் எம். என். மருத்துவ மனை-சிறப்பு செய்தி ..
சென்னை கிழக்கு அண்ணா நகர், ஆர். வி.நகரில் எம். என். மருத்துவ மனை மற்றும் மித்ரா இணைந்து டாக்டர் மயில்வாகனன் நடராஜன் அவர்களின் வழிகாட்டுதலில், டாக்டர் ஆர்.எம்.…
Read More » -
போடியில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தேர்தல் பரப்புரை…
தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் சட்டமன்றத் தொகுதி நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் சி. கலையரசை ஆதரித்து நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பாட்டு பாடி விவசாய…
Read More » -
நீடாமங்கலம்—சிறப்பு செய்தி
அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் திருவாரூர் மாவட்ட அம்மா பேரவை செயலாளராக நீடாமங்கலம் முன்னாள் பேரூராட்சி மன்ற தலைவர் மக்கள் காவலர் சா. செந்தமிழ்செல்வன்…
Read More » -
திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம்—சிறப்பு செய்தி
திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் 12.04.2026 மாலை 7 மணியளவில் நீடாமங்கலம் பெரியார் சிலை அருகில் அதிமுக கூட்டணிக்கு ஆதரவாக அமுமுகா தலைவர் தினகரன் அவர்கள் மன்னார்குடி தொகுதியில்…
Read More » -
மேற்கு வங்காளத்தை மூன்று துண்டுகளாகப் பிரிக்க பாஜக துடிக்கிறது—மம்தாபானர்ஜி…
மேற்கு வங்கத்தில் இப்போது அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. அங்கு திரிணாமுல் காங்கிரஸுக்கும் பாஜகவுக்கும் இடையே தான் கடும் போட்டி நிலவி வருகிறது. இரு தரப்பும் ஆட்சிக் கட்டிலில்…
Read More » -
சென்னை புதிய மாநகரக்காவல்ஆணையராக அபின் தினேஷ் பொறுப்பு…
தமிழக அரசின் உச்சபட்ச அதிகார மையத்தில் அதிரடியான மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது இந்திய தேர்தல் ஆணையம். தொடர்ச்சியாக ஒரு மாநிலத்தை கட்டுப்பாட்டில் வைத்து இருக்கும் டாப் அதிகாரிகளை டெல்லி…
Read More » -
விராலிமலை திமுக வேட்பாளர் செல்ல பாண்டியனுக்கு வாக்கு சேகரித்தார்தமிழகமுதலமைச்சர்.
தி.மு.க.மற்றும்அதன்கூட்டணிகட்சிவேட்பாளர்களைஆதரித்துதமிழகமுதலமைச்சரும்தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலின் திருவாரூரில் முதற்கட்ட பிரசாரத்தை தொடங்கினார். தொடர்ந்து, 2-ம் கட்டமாக நெல்லையிலும், 3-கட்டமாக கடந்த 6-ந்தேதி புதுச்சேரியிலும் பிரசாரத்தை முடித்தார்.நேற்று 4-ம் கட்ட தேர்தல்…
Read More » -
தமிழ்நாடு சட்டமன்ற பொது தேர்தல் 2026 பயிற்சி வகுப்பு…-தேனி
தமிழ்நாடு சட்டமன்ற பொது தேர்தல் 2026-ஐ முன்னிட்டு, தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலக புதிய கூட்டரங்கில் வாக்குப்பதிவு நாளன்று தேர்தல் பணியில் ஈடுபடும் நுண் பார்வையாளர்களுக்கான பயிற்சி…
Read More »