ஆத்மி கட்சியின் தேசிய அரவிந்த் கெஜ்ரிவால்பிறந்த நாள்-செய்தி

தமிழ்நாடு – தேனி மாவட்டம், சின்னமனூர் அருகில் உள்ள முத்துலாபுரத்தில் இன்று 16.8.24 ஆம் ஆத்மி கட்சியின் தேசிய அரவிந்த் கெஜ்ரிவால் பிறந்த நாள் கொண்டாட்டம் !!! தேனி மாவட்டம், சின்னமனூர் அருகில் உள்ள முத்துலாபுரத்தில் இன்று 16.8.24 ஆம் ஆத்மி கட்சியின் தேசியஒருங்கிணைப்பாளரும் , மாண்புமிகு டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் 56 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு , சின்னமனூர் அருகே உள்ள முத்துலாபுரத்தில் ஆம் ஆத்மி கட்சியின் தேனி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் என்.ஆர்.சிவாஜி பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினார். நேர்மையான முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அவர்களை பொய் வழக்கில் சிறையில் வைத்ததை பொதுமக்கள் கண்டித்தனர். மேலும் அவர் விரைவில் விடுதலை பெற வாழ்த்தி, கெஜ்ரிவால் வாழ்க என்று பொதுமக்கள் முழக்கமிட்ட நிகழ்ச்சி…… ஆல் இந்தியா மீடியா அசோசியேஷன், ISCUF – மாநிலக் குழு உறுப்பினர், யூனியன் ஆஃப் பிரஸ் மீடியா கம்யூனிகேஷன் மாநில அமைப்புச் செயலாளர், பாரதிய விவசாய மக்களாட்சி மாநில ஊடகப் பிரிவு அமைப்புத் துணைத் தலைவர், தமிழக ரிப்போர்ட்டர் தினப் பத்திரிகை மாநிலச் செய்தியாளர், அரசு செய்தி மாவட்ட செய்தியாளர் – அ.ந.வீரசிகாமணி