fbpx
Others

தேனி – மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே பரமசிவன் மலையில் காட்டுதீ…

தேனிமாவட்டம்கருவேல்நாயக்கன்பட்டி,தேனி – மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள பரமசிவன் மலையில் காட்டுதீ மள மள வென்று எாிந்துகொண்டு இருக்கிறது… தேனி வனத்துறையினர் உடனடியாக தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்களும் பத்திரிகை ஊடகங்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்……. ஆல் இந்தியா மீடியா அசோசியேஷன், ISCUF – மாநிலக் குழு உறுப்பினர், யூனியன் ஆஃப் பிரஸ் மீடியா கம்யூனிகேஷன் மாநில அமைப்புச் செயலாளர், பாரதிய விவசாய மக்களாட்சி மாநில ஊடகப் பிரிவு அமைப்புச் செயலாளர், தமிழக ரிப்போர்ட்டர் தினப் பத்திரிகை மாநிலச் செய்தியாளர், அரசு செய்தி மாவட்ட செய்தியாளர் – அ.ந.வீரசிகாமணி.

Related Articles

Back to top button
Close
Close