fbpx
Others

திராவிட முன்னேற்றக் கழக ஒருங்கிணைந்த பரங்கிப்பேட்டை-சிறப்புசெய்தி..

திராவிட முன்னேற்றக் கழகத்தின் முன்னாள் ஒருங்கிணைந்த பரங்கிப்பேட்டைமுன்னாள்ஒன்றியகழகசெயலாளரும்தற்போதய பரங்கிப்பேட்டை தெற்கு ஒன்றிய அவை தலைவரும் மாவட்ட நெசவாளர் அணி அமைப்பாளர் பா. நல்லத்தம்பி அவர்களின் தந்தையும் கீழச்சாவடி சேர்ந்த வ. பட்டாபிராமன் அவர்கள் உடல் நலக்குறைவு ஏற்பட்டு கடலூர் வள்ளி விலாஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அதனை முன்னாள் எம்எல்ஏ. துரை கி.சரவணன் அவர்கள் நலம் விசாரித்தார்கள்.

Related Articles

Back to top button
Close
Close