fbpx
Others

தே.மு.திக தலைவர் விஜயகாந்த் மறைவு -ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் கண்ணீர் அஞ்சலி.

தே.மு.திகதலைவர்விஜயகாந்த் மறைவு  ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் கண்ணீர் அஞ்சலி!!! மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்தின் உடலுக்கு தொண்டர்கள், ரசிகர்கள், சக அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட பலர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அவரது உடல் பொது மக்களின் அஞ்சலிக்காக சாலிகிராமத்தில் உள்ள அவரது வீட்டில்வைக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பிற்காக வீட்டில் 50க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். சில ஆண்டுகளாகவே உடல்நலக் குறைவால் அவதியுற்ற விஜயகாந்திற்கு இறுதியில் கொரோனா தொற்று ஏற்பட்டு இயற்கை எய்தினார்……………………… அரசு செய்தி தேனி மாவட்ட செய்தியாளர் – அ.ந.வீரசிகாமணி

Related Articles

Back to top button
Close
Close