தென்னிந்திய பத்திரிக்கையாளர் சங்க செய்தி
தென்னிந்திய பத்திரிக்கையாளர் சங்கத்தின் மாநில மண்டல மாவட்ட நிர்வாகிகள் பதவி ஏற்பு விழாவும் அனைத்து பத்திரிக்கை ஆசிரியர் மற்றும் நிறுவனங்கள் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது கலந்தாய்வு கூட்டத்தில் தென்னிந்தியா பத்திரிகையாளர் சங்கத்தின் சார்பாக தமிழ்நாடு அரசுக்கு வைக்கும் 10 அம்ச கோரிக்கைகளுக்கு ஆதரவு தாரீர் 1. அனைத்து தினசரி நாளிதழ் நிர்வாகத்திற்கு 50 சதவீத மானிய விலையில் ஒவ்வொரு மாதமும் 10 ரீல் பேப்பர் வழங்குக 2 பருவ கால இதழ் நிர்வாகத்தினருக்கு 50 சதவீத மானியத்தில் ஐந்து ரிம் பேப்பர் வழங்குக 3 .தமிழகத்தில் எங்கு பதிவு செய்த நிறுவனத்திற்கு 3. அடையாள அட்டையும் பருவ கால இதழ்களுக்கு இரண்டு அடையாள அட்டையும் வழங்குக 4. ஒரு வருடம் கடந்த பத்திரிக்கை நிர்வாகத்துக்கு மாநில அரசு விளம்பரம் ரூபாய் 10 லட்சம். பருவ காலம் இதழ் நிர்வாகத்திற்கு 3 லட்சம் விளம்பரம் வழங்குக 5. அனைத்துபத்திரிகையாளருக்கும் மாவட்ட அளவில் இரண்டு நபர்களுக்கும் தாலுகா நிருபர்களுக்கு தாலுகா அளவில் பயன்படுத்தும் வகையிலான அரசு அடையாள அட்டை வழங்கப்பட வேண்டும் 6. பத்திரிக்கையாளர் பாதுகாப்பு சட்டத்தை சட்டமன்றத்தில் தீர்மானம் ஏற்படுத்தி உடனடியாக அமுல்படுத்துக 7. பிரஸ்பாஸ் முறையை தடை செய்து அடையாள அட்டை ஒரே வடிவில் அக்டரேஷன் கார்டு வழங்கப்பட வேண்டும் 8. அக்டரேஷன் கார்டு வழங்குவதற்கான விதிமுறைகளை தளர்த்ப்பட வேண்டும் 9.5000 இதழ்கள் வெளியீட்டு வரும் நிர்வாகத்தை சேர்ந்த அனைத்து நிர்வாகத்தினருக்கும் அக்டரேஷன்கார்டுவழங்கவேண்டும்10.அனைத்துசெய்தியாளர்களுக்கும்அவரவர்களின் வசிப்பிட பகுதியில் 3. சென்ட் வீட்டு மனை வழங்க வேண்டும் என்று தமிழக அரசின் கோரிக்கையும் தென்னிந்தியா பத்திரிகையாளர்கள் சங்கத்தில் மாநில மண்டல மாவட்ட தாலூகா நிர்வாகிகள் மாநிலத் தலைவர் விஜய் சங்கரின் தலைமையில்பதவியேற்பு செய்து வைக்கப்பட்டது அதற்கான சான்றிதழ் வழங்கப்பட்டது.