Others
போடியில் மாவட்ட அளவிலான ஓவிய போட்டி..

போடியில் குளோபல் ஏஜுகேசனல் ரிசர்ச் கவுன்சில் மாவட்ட அளவிலான ஓவிய போட்டியில் மாணாக்கர்கள் சாதனை போட்டி போடிசிசம் மெட்ரிக் மேல் நிலைப் பள்ளியில் நடைபெற்றது 30க்கும் மேற்பட்ட பள்ளிகளைச் சேர்ந்த 533 குழந்தைகள் கலந்துகொண்டு வெற்றி பெற்ற குழந்தைகளுக்கு வட்டார கல்வி அலுவலரகள், ராஜமுருகன், சம்பூர்ண பிரியா பரிசுகள் வழங்கினர்கள்..