Others
தேனி பெரியகுளம்- சந்தை மாரியம்மன் கோவில் திருவிழா.

தேனிமாவட்டம்தேனி பெரியகுளம் சாலையில் அமைந்துள்ள சந்தை மாரியம்மன் கோவில் திருவிழா!!! தேனி மாவட்டம் தேனி பெரியகுளம் சாலையில் அமைந்துள்ள அல்லிநகரம் கிராமக் கமிட்டிக்கு பாத்தியப்பட்ட அருள்மிகு ஶ்ரீ கௌ மாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு இன்று 10/06/2024 மாலை சிறப்பு தேரோட்டம் தேரில் அம்மன் வீற்றிருக்க, பக்தர்கள் மற்றும் பொதுமக்களுக்கு அருள் பாலித்துக்கொண்டே,. அருளைப் பெற்று கொண்டு தேர் வடம் பிடித்து இழுக்கும் நிகழ்ச்சி நடைபெறுகின்ற காட்சி…….. ஆல் இந்தியா மீடியா அசோசியேஷன், யூனியன் ஆஃப் பிரஸ் மீடியா கம்யூனிகேஷன் மாநில அமைப்புச் செயலாளர், பாரதிய விவசாய மக்களாட்சி மாநில ஊடகப் பிரிவு அமைப்பு துணைத் தலைவர், தமிழக ரிப்போர்ட்டர் தினப் பத்திரிகை மாநிலச் செய்தியாளர், அரசு செய்தி மாவட்ட செய்தியாளர் – அ.ந.வீரசிகாமணி