fbpx
Others

திருவாரூர்-பள்ளி மாணவர்களுக்கு விளையாட்டு உபகரணம்வழங்கும் நிகழ்ச்சி.

18.12.2024 திருவாரூர் மாவட்ட கழக செயலாளர் அண்ணன் திரு பூண்டி k.கலைவாணன் MLA அவர்களின் ஆலோசனைப்படிமாண்புமிகு தமிழக துணை முதல்வர் அண்ணன் திரு உதயநிதி ஸ்டாலின் அவர்களின் 47வது பிறந்த நாளை முன்னிட்டு திருவாரூர் மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி மன்னை சட்டமன்றத் தொகுதி கோட்டூர் தெற்கு ஒன்றிய விளையாட்டு மேம்பாட்டு அணி இணைந்து இன்று கோட்டூர் தெற்கு ஒன்றியத்தில் கல்வெட்டுடன் கூடிய கொடிக்கம்பம் மற்றும் பள்ளி மாணவர்களுக்கு விளையாட்டு உபகரணம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது இந் நிகழ்ச்சிக்கு வரவேற்புரை கோட்டூர் தெற்கு ஒன்றிய விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளர் திரு S.விக்டர் தெற்கு ஒன்றிய கழக செயலாளர் அண்ணன் திரு வி எஸ் ஆர் தேவதாஸ் அவர்கள் தலைமையேற்றார்.முன்னிலை வடக்கு ஒன்றிய கழக செயலாளர் அண்ணன் திரு பால ஞானவேல் திருவாரூர் மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணியின் அமைப்பாளர் திரு எம் என் ராஜா மாவட்டத் துணை அமைப்பாளர்கள்திரு PGR.ராஜாராமன்
திரு பி எழில் மாவட்ட ஊராட்சி உறுப்பினர் திருமதி கலைவாணி மோகன் கழக கொடியினை ஏற்றியவர் மேலக்காடு தென்பரை கிளை கழக அவைத்தலைவர் ஐயா இருளப்பன் அவர்கள் சிறப்பு விருந்தினர் மற்றும் விளையாட்டு உபகரணங்கள் வழங்கியவர் அண்ணன் திரு ஏ கே எஸ் விஜயன் Ex MP டெல்லி சிறப்பு பிரதிநிதி அவர்கள் வாழ்த்துரை திருவாளர்கள் ஜே நாகையன் அவைத்தலைவர்சீனி முருகேசன், மாவட்ட பிரதிநிதிஎஸ். வேதாச்சலம், மாவட்ட பிரதிநிதிU. பாரதிமோகன் மாவட்ட பிரதிநிதி,ஒன்றிய துணை செயலாளர்கள் தங்கவேல்முருகன் ஏ மகேந்திரன் சாந்தி இனிய சேகரன் ஒன்றிய பொருளாளர் வி என் ஐயப்பன்
கோட்டூர் தெற்கு ஒன்றிய விளையாட்டு மேம்பாட்டு அணி துணை அமைப்பாளர்கள் v.வினோத் எஸ் வின்சென்ட்S மகேந்திரன்  Sஅன்பரசன் நன்றியுரை,பாலா.பாலகுமார்ஒன்றியஇளைஞரணி துணை அமைப்பாளர்.

Related Articles

Back to top button
Close
Close