fbpx
Others

சத்தியமங்கலம் நகராட்சி நிர்வாகம் முயற்சிக்குமா ? WHYNOT…?

சத்தியமங்கலம் அரசு பேருந்து பணிமனை முன் வருடந்தோறும் வற்றாத குளம்:-
சத்தியமங்கலம்,கோவை சாலையில்,நகராட்சிக்குட்பட்ட பகுதியில் உள்ள அரசு பேருந்து பணி மனையில்,100 க்கும் மேற்பட்ட பேருந்துகள் உள்ளது.பணி மனையிலிருந்து வெளியேறும் பேருந்துகளின் இயக்குநர்கள்(Drivers),பணி மனையின் முகப்பில் உள்ள குளத்தில் வாகனத்தை இறக்கி,சக்கரங்களை குளிப்பாட்டிய பின்பே,நெடுஞ்சாலையை தொடுகிறார்கள்.இந்த குளத்தில் பேருந்துகள் இறங்கும் போது,குளத்திலுள்ள தண்ணீர் வெளியில் சிதறுவதால் அப்பகுதி முழுதும் சேறும்,சகதியுமாக அலங்கோலமாக காட்சியளிக்கிறது. கடந்த மாதம்,சத்தியமங்கலம் நகராட்சியில்,SRT அருகிலுள்ள வீதிகளில்,தண்ணீர் குழாய்கள் பதிக்க JCB மூலம் பள்ளம் தோண்டிய மண் முழுதும்,கூத்தனூர் சாலையிலுள்ள நாயக்கர் மில் எதிரில் குவித்து வைக்கப்பட்டுள்ளது.இதில் இரண்டு டிராக்டர் மண் எடுத்து,பணிமனையின் முகப்பில் உள்ள குளத்தை நிரப்ப,பேருந்து நிர்வாகமும்,நகராட்சி நிர்வாகமும் முயற்சிக்குமா?

Related Articles

Back to top button
Close
Close