Others
நீடாமங்கலம் ஸ்ரீ செந்தூர் முருகன் வாட்டர் சர்வீஸ் கடைதிறந்தார் R. இராசசேகரன் ..
திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் ஸ்ரீ செந்தூர் முருகன் வாட்டர் சர்வீஸ் கடையினைநீடாமங்கலம் பேரூராட்சி முன்னாள் தலைவரும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் நகரத் தலைவரும் ஆன உயர் திரு R. இராசசேகரன் அவர்கள் பொற்கரங்களினால் குத்துவிளக்கு ஏற்றி திறந்து வைத்தார்கள்


