Others
தேனி அல்லிநகரம் நகராட்சி சிறப்பு செய்தி…
தேனி அல்லிநகரம் நகராட்சி நிதி குழு திட்டத்தின் கீழ் ரூபாய் 55 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள எல்.பி.ஜி. எரிவாயு தகன மேடையை தேனிபாராளுமன்ற உறுப்பினர் தங்கதமிழ்ச்செல்வன் திறந்து வைத்தார் உடன் பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் சரவணகுமார் தேனி அல்லிநகரம் நகராட்சி தலைவி உடன் உள்ளனர்.